#cpl
#cpl2020

CPL 2020 TKR vs SLZ final : Trinbago Knight Riders vs St Lucia Zouks final preview - Trinbago never lost a match while St Lucia can change the tide at any time.

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிப் போட்டியை எட்டி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்த சீசனில் இதுவரை தோல்வியே அடையாத ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை சந்திக்க உள்ளது.